உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூத நிருத்தம்!

பூத நிருத்தம்!

திருவாரூர் திருக்கோயிலில் மத்தளத்தைத் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு சுவாமி புறப்பாட்டின் போது வாசிப்பது வழக்கம். இந்த முறை "பூத நிருத்தம் எனக் கூறப்படுகிறது. இது போன்று இக்கோயிலில் பாரி நாயனம் மட்டுமே வாசிக்கப் படுகிறது. மொத்தத்தில் இங்கு தியாகேசப்பெருமானுக்கு 18 வித வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !