தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் உலா
ADDED :2458 days ago
தேனி: மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ராஜகோபுர பிரதிஷ்டா மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு 63 நாயன்மார்கள் நகர்வலம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.