உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பங்குனி பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாள் உற்சவமான நாளை (ஏப்., 3ல்), தேரோட்டம் நடைபெறுகிறது.

பெருமாளின், 108 திவ்யதேசங்களில் ஒன்றான, காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில், பங்குனி பிரம்மோற்சவம், 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருகிறார். மூன்றாம் நாள் உற்சவமான மார்ச், 30ல் கருடசேவை உற்சவம் நடந்தது. ஏழாம் நாள் உற்சவமான, நாளை (ஏப்., 3ல்) காலை, தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !