திருவாடானை ஏகாதேசி சிறப்பு பூஜை
ADDED :2401 days ago
திருவாடானை : தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் சர்வ ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளி த்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.