கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல நட்சத்திர பூஜை
ADDED :2681 days ago
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், நந்தி, உற்ஸவருக்கு, 30 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத் துடன் உற்ஸவர் பிரகார வலம், திருவாசக பாராயணம் நடந்தது.
செம்பட்டி கோதண்டராமர் கோயில், அம்பாத்துறை மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.