உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடல் பெற்ற கோயிலுக்கும், பிற கோயிலுக்கும் வேறுபாடு உண்டா?

பாடல் பெற்ற கோயிலுக்கும், பிற கோயிலுக்கும் வேறுபாடு உண்டா?

இல்லை. அன்பே வடிவான சிவனே எல்லா கோயில்களிலும் இருக்கிறார். சிவனடியார்களான நாயன்மார் வாழ்க்கையோடு பாடல் பெற்ற கோயில்கள் தொடர்பு கொண்டவை.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !