உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்தூர் மழை வளம் வேண்டி சிறப்பு வேள்வி பூஜை

மேல்மருவத்தூர் மழை வளம் வேண்டி சிறப்பு வேள்வி பூஜை

மேல்மருவத்தூர்: மழை வேண்டி, மேல்மருவத்தூரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மழை வளம் பெற வேண்டி, மருவூர் முருகன் கோவிலில், வேள்வி பூஜை, நேற்று நடைபெற்றது.மங்கல இசையுடன், நிகழ்ச்சிகள் காலை ஆரம்பமாகின. மாலை, கோ பூஜை நடந்தது.

முருகனுக்கு, சிறப்பு ஆராதனைகள் முடிந்த பின், சண்முக யாகம் நடைபெற்றது.இதை, ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர், கோ.ப.செந்தில்குமார், தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !