மாதந்தோறும் வரும் ஏகாதசியின் பெயர்கள்
                              ADDED :2334 days ago 
                            
                          
                           மாதந்தோறும் வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. 
மாதம்    வளர்பிறை    தேய்பிறை
சித்திரை -    காமதா -    பாபமோசனிகா
வைகாசி -    மோகிநீ -    வருதிநீ
ஆனி    -    நிர்ஜலா -     அபரா
ஆடி     -     சயிநீ   -    யோகிநீ
ஆவணி  -    புத்ரகா -    காமிகா
புரட்டாசி -    பத்மநாபா -    அஜாரகா
ஐப்பசி -    பாபங்குகா -    இந்திரா
கார்த்திகை -    பிரபோதினீ   (கைசிக) -    ரமா
மார்கழி -    மோட்ச   (வைகுண்ட)-    உற்பத்தி
தை -    புத்ரதா -    சபலா
மாசி -    ஜயா -    ஷட்திலா
பங்குனி -    ஆமலகீ -    விஜயா.