ஆமதாபாத் ஜகன்நாதர் கோவிலில் ஜல யாத்திரை
ADDED :2385 days ago
குஜராத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஜகன்நாதர் கோவிலில் அடுத்த மாதம் 4ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய புனிதநீர் எடுத்துச் செல்லும் ஜல யாத்திரை நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் சபர்மதி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்துச் சென்றனர்.