பயணம் இனிதாக அமைய யாரை வழிபடலாம்?
ADDED :2307 days ago
மாலை 6:00௦௦ மணிக்குப் பிறகு சாலைப்பயணத்தை தவிர்ப்பது நல்லது. புறப்படும் முன் குலதெய்வம், துர்கை, சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபடலாம்.