உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதுவுக்குரிய ஸ்லோகம்

கேதுவுக்குரிய ஸ்லோகம்

“பலாஸ புஷ்ப சங்காஸம்
தாரகா கிரக மஸ்தகம்
ரெளத்ம் ரெளத்ராத்மகம் கோரம்
தம் கேதும் பிரணமாம் யஹம்”

பொருள்: புரசம்பூவினைப் போல சிவந்த நிறம் கொண்டவரே! நட்சத்திரம், கிரகங்களில் தலைமையானவரே! கோபம் மிக்கவரே! கேது பகவானே! உம்மை வணங்குகிறேன். குளித்த பிறகு, இந்த ஸ்லோகத்தை சொன்னால் தீய சிந்தனை மறையும். அறிவு வளரும். நோய் தீரும். மோட்சம் கிடைக்கும்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !