சத்தமின்றி 1,000
ADDED :2332 days ago
மற்றவர்கள் கேட்கும் விதத்தில் மந்திரம் சொல்வது ’வாசிகம்’. தனக்கு மட்டும் கேட்கும் படியாக ஜபிப்பது ’உபாம்சு’. மனதிற்குள் ஜபிப்பது ’மானஸம்’. வாசிகம் ஒரு மடங்கு, உபாம்சு நூறு மடங்கு பலன் தரும். மானஸம் ஆயிரம் மடங்கு பலனை தரும். மனதிற்குள் ஜபிப்பதே சிறந்தது.