காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்
ADDED :2327 days ago
● காபி குடிப்பதை தவிருங்கள்.
● பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
● மனதை பாழ்படுத்தும் சினிமா,தொலைக்காட்சி தொடர்களை பார்க்காதீர்கள்.