உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டலாபிஷேகம் என்றால் என்ன?

மண்டலாபிஷேகம் என்றால் என்ன?

கும்பாபிஷேம் நடந்ததும் கோயிலில் 41 நாட்கள் பூஜை நடக்கும். இதற்கு மண்டல பூஜை என்று பெயர். அதன் நிறைவு நாளில் மூலவருக்கு நடக்கும்அபிஷேகம், ஆராதனைக்கு மண்டலாபிஷேகம் என்பர். இதை தரிசித்தவர்களுக்கு கும்பாபிஷேகத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !