ஓம் என்னும் மந்திரத்தின் பொருள் என்ன?
ADDED :2261 days ago
இதற்கு பிரணவ மந்திரம் என பெயர். ஓம் என்பதுடன் சேர்த்து சொன்னால் பலன் கிடைக்கும். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்தியின் அருளையும் தன்னுள் அடக்கியது இம்மந்திரம்.