உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மகரிஷி வித்யாமந்திர் பள்ளி சார்பில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று காலை துர்க்கா ஹோமத்துடன் தொடங்கி 1008 சங்கில் புனித நீர் நிரப்பப்பட்டு பூஜை நடந்தது. பகல் 12:00 மணிக்கு புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகமும் பின்னர் அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !