உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தனம், குங்குமத்தை கழுத்தில் இடலாமா?

சந்தனம், குங்குமத்தை கழுத்தில் இடலாமா?

நெற்றி, கழுத்து, மார்பில் குங்குமம் வைக்கலாம். கழுத்தில் வைப்பதை ’மங்கல கழுத்து’ என்பர்.  மதுரையை ஆண்ட மன்னர் கூன்பாண்டியனின் மனைவி மங்கையற்கரசி தனது மார்பில் திருநீறு, குங்குமம் பூசியது தேவாரத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !