கோபால்பட்டி அருகே முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :2303 days ago
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே தேத்தாம்பட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றினர்.