அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் விழா
ADDED :2249 days ago
சின்னாளபட்டி: ஆலமரத்துப்பட்டி அருகே ஏழுசுத்திக்கோட்டை அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது.