கன்னிவாடியில் பவுர்ணமி விழா
ADDED :2249 days ago
கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன் பவுர்ணமி மகா தீபாராதனை நடந்தது. பரிவார தெய்வங்களான காளிங்க நர்த்தன கிருஷ்ணர், யோக ஆஞ்சநேயர், போகர், கோட்சார நவக்கிரகங்களுக்கு விசஷே அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.