உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கல்பம் என்றால் என்ன?

சங்கல்பம் என்றால் என்ன?

எந்த செயலில் ஈடுபட்டாலும் அதற்கான குறிக்கோள்  ஒன்று இருக்கும். குறிப்பிட்ட இந்த செயல் வெற்றி பெற வேண்டும் என சுவாமியிடம் சொல்லி அருள்புரிய வேண்டுவதே சங்கல்பம்.  இதை தமிழில் ’குறிக்கோள் பகருதல்’ என்பர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !