உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணமான பெண்கள் மெட்டி அணிவது கட்டாயமா?

மணமான பெண்கள் மெட்டி அணிவது கட்டாயமா?

திருமணம் என்பது புனிதமான சடங்கு. அப்போது திருமாங்கல்யம், மெட்டி போன்ற மங்களச் சின்னங்களை  அணிவது அவசியம். இது ஏன், எதற்கு என விவாதிப்பதை விட பெரியோர்களின் வழிகாட்டுதலை ஏற்பதே நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !