உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலுக்கு எதிரில் குடியிருக்க கூடாதாமே ஏன்?

கோயிலுக்கு எதிரில் குடியிருக்க கூடாதாமே ஏன்?

பெரிய கோயில்களில் நான்கு திசைகளிலும் கோபுரம் இருக்கும். ஆகம விதிப்படி வாசல்களின் எதிர்புறம் சன்னதி தெரு  இருக்க, அதன் இருபுறமும் வீடுகள் இருக்கும். சன்னதியின் எதிர் புறத்தில் வீடு இருந்தால், தெய்வத்தின் நேர் பார்வைபடும். சுவாமியின் கடைக்கண் பார்வை படும் இடங்களில் அதாவது, சன்னதியின் இடது, வலது புறங்களில் குடியிருப்பது நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !