உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி பூஜை!

லட்சுமி பூஜை!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லியில் லட்சுமிதேவி மகாவிஷ்ணுவுடன்  பூலோகத்துக்கு வந்த நாள் என்பதால் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வார்கள். பஞ்சாபில் எமதர்மன் நசிகேதன் கேட்ட வரங்களை அளித்து அவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்த நாளென்று கருதி தீபாவளியை கொண்டாடுவார்கள்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !