உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து மாரியம்மன்!

முத்து மாரியம்மன்!

மதுரை, கோவலன் நகரிலுள்ள முத்து மாரியம்மன் கோயில் நானூறு ஆண்டுகள்  பழமையானது. இந்த மாரியம்மனுக்கு ரோஜா மாலைதான் சாத்தப்படுகிறது. இங்குள்ள வேப்ப மரத்தின் ஒவ்வொரு இலைக்கும் ஒரு சுவை உண்டு. பல மருத்துவக் குண ங்களைக் கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !