உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாரதர் என குழந்தைக்கு பெயரிடலாமா?

நாரதர் என குழந்தைக்கு பெயரிடலாமா?

தவறு இல்லை! ஆனால் கலகம் செய்யாமல் இருக்க வேண்டுமே! பிறகு குழந்தை எங்கு சென்றாலும் இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா என எல்லோரும் உங்களைக் கேட்பார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !