எதிர்காலம் சிறக்க...
UPDATED : ஏப் 06, 2023 | ADDED : ஏப் 06, 2023
* குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை சொல்லிக் கொடுத்தால் எதிர்காலம் சிறக்கும். * நல்ல வார்த்தைகளை உச்சரிப்பவர் நன்றாக வாழ்வார்.* பண்புடைய பணியாளர்களை உதாசீனம் செய்யாதீர். * விசுவாசத்தினால் ஏற்படும் நன்மை அளவிடற்கரியது. * உறவுகளிடையே வார்தைகளை அளந்து பேசுங்கள்.* சோதனைகளை சகித்துக் கொள்கின்றவன் பாக்கியவான்.* தன்னை தானே வெறுத்துக் கொள்பவர் சக மனிதராக மாட்டார். * உற்சாகமாய் இருப்பவர்கள் ஆண்டவராகவே கருதப்படுவர். -பொன்மொழிகள்