உள்ளூர் செய்திகள்

அனைவரும் சகோதரரே!

* அனைவரையும் சகோதரராக கருதுங்கள். * முழுமனதாக பிறருக்கு தானம் செய்யுங்கள். * பிறர் மீது அன்பு காட்டுங்கள். * நல்ல செயல்களை செய்யுங்கள்.* பிறர் கூறும் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். * சோர்வில்லாமல் எடுத்த முயற்சிகளில் வெற்றி காணுங்கள். * துன்பம் வந்தால் விரைவில் சரியாகும் என நம்புங்கள். * வீட்டிற்கு வந்த விருந்தினரை மரியாதையாக நடத்துங்கள். * மற்றவரின் இன்ப, துன்பங்களில் பங்கெடுங்கள். * எதிலும் விழிப்புடன் செயல்படுங்கள். - பொன்மொழிகள்