உள்ளூர் செய்திகள்

நன்மைகள் கிடைக்க...

இன்றைய காலத்தில் பலர் பல வழிகளில் பணத்தை சம்பாதிக்கின்றனர். அதை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். * நேர்வழியில் சம்பாதித்தால் பல நன்மைகள் கிடைக்கும். * பகட்டின் மூலம் சுலபமாக சேர்த்த செல்வம் விரைவில் மறையும். * உழைப்பின் மூலம் சிறுக சிறுக பணத்தை சேகரிப்பவர் செல்வத்தை பெருக்குகிறார். * பொய் சொல்லித் திரட்டும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீணான ஒன்றே.* செல்வம் என்றுமே நிலையானது அல்ல. * அநியாயத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானத்தைவிட, நியாயமாகச் சம்பாதிக்கும் சொற்பமே மேலானது.