உள்ளூர் செய்திகள்

நீதிக்கு தலைவணங்கு

* நீதிக்குப் பயந்து வாழுங்கள். அன்பை வாரி வழங்குங்கள். * கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்யுங்கள். * நேர்மையாக இருந்தால் புகழுடன் வாழ்வீர்கள். * பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.* பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக நல்லதை செய்யாதீர். * எறும்பைக் கவனியுங்கள். சோம்பலை கைவிட்டு உழைக்கத் தொடங்குவீர்கள். * உங்களைத் துன்புறுத்துவோரை சபிக்க வேண்டாம். * வாழ்க்கையில் அடிபடுவது தோல்வி அல்ல. அதிலிருந்து மீண்டு வருவதுதான் வெற்றி.- பொன்மொழிகள்