நல்ல நிலைக்கு வாங்க...
UPDATED : அக் 06, 2023 | ADDED : அக் 06, 2023
கீழ்க்காணும் தீய மனிதர்களும் திருந்தி வாழ வேண்டும் என்கிறது பைபிள்.* பெற்றோருக்கு கீழ்ப்படியாமல் இருப்பவர்.* இரக்க குணம் இல்லாதவர்* தீய எண்ணம் கொண்டவர் * லஞ்சம் வாங்குபவர் * பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவர்* பிறரிடம் பகை கொள்பவர்* வீண்வம்பு பேசுபவர்.* நம்பியவருக்கு துரோகம் செய்பவர்* தவறாக வழிநடத்துபவர் * தேவனிடத்தில் பக்தி இல்லாதவர்* சரி என தெரிந்தும் அதை ஏற்க மனம் இல்லாதவர்.