உள்ளூர் செய்திகள்

தர்மத்தின் சக்தி

* பாவங்களை மூடிவிடும் சக்தி தர்மத்திற்கு உண்டு. * செல்வம் பெருகினால் அதன்மீது இதயத்தை வைத்து விடாதீர்கள். * முட்டாளாக இருந்தால் அறிவாளிக்கு அடிமையாக நேரிடும். * அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள்.* கத்தியை எடுப்பவர்கள் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவர். * அறிவு உள்ளவன் வார்த்தைகளை அடக்கிக் கொள்வான். -பொன்மொழிகள்