வேண்டாமே சோம்பல்
UPDATED : அக் 14, 2020 | ADDED : அக் 14, 2020
* சோம்பலால் வேலை செய்யாதவர்கள் சாப்பிடவும் விரும்பக் கூடாது.* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.* அறிவாளிக்கு திரும்பிய பக்கமெல்லாம் ஞானம் கிடைக்கும். * வானமும், பூமியும் அழிந்து போகும். ஆனால் சத்தியம் அழியாமல் இருக்கும்.பைபிள்