துணிவை கைவிடாதீர்
UPDATED : செப் 04, 2020 | ADDED : செப் 04, 2020
* உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிடாதீர். * மனதை துாய்மையுடன் வைத்திருங்கள். * உடன்பிறப்பு போல ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள். * உங்களை இகழ்ந்து பேசுவோர் மீது இரக்கமுடன் பேசுங்கள். * ஈகை குணம் உள்ளோர் வளமான வாழ்வு பெறுவர். * குடிநீர் கொடுப்போர் நல்ல குடிநீர் பெறுவர். * தான் வெட்டிய குழியில் தானே விழுவர். தான் புரட்டிய கல் தன் மேலேயே விழும். பொன்மொழிகள்