நலம் பெறுங்கள்
UPDATED : ஏப் 09, 2023 | ADDED : ஏப் 09, 2023
* நம்பிக்கையோடு தோத்திரம் செய்யுங்கள். நலம் பெறுவீர்.* தேவனுக்கு பயந்து நடப்பவர் நீதிமான்கள். * தாய் தந்தையரை எந்நாளும் போற்றுங்கள்.* பொய் முதலான செயல்களில் மனதை செலுத்தாதீர். * ஒவ்வொருவருக்கும் அவசியமானதொன்று புலனடக்கம். * பிறருக்கு உரிமையுள்ள பொருளை அபகரிக்க நினைப்பது குற்றம். * பணம் கிடைக்கிறது என்பதற்காக பொய்சாட்சி சொல்லாதீர்.* சொந்தம் இல்லாதவற்றில் உரிமை கொள்ளாதீர்.* உங்களுக்கான உரிமையை தேவையில்லாமல் விட்டுக் கொடுக்காதீர். - பைபிள்