உள்ளூர் செய்திகள்

நற்குணம்

* எப்போதும் அடக்கமுடன் இருப்பவரே நற்குணம் கொண்டவர்.* சுகந்திரமாக வாழ வேண்டும் என எண்ணுபவர் ஆசை, தேவைகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். * பெற்றோரை சந்தோஷப்படுத்துபவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள். * அண்டை வீட்டுக்காரர் நல்லவர் என உங்களை சொன்னால் நீங்கள் நல்லவர் தான். * தீயசெயல் அனைத்திற்கும் கோபம் மூலகாரணமாகும். * பொறுமையுடன் இருங்கள், தேவையானது கிடைத்தே தீரும். * ஒரு செயல் தீமை என்பது தெரிந்தால் அதனிடமிருந்து விலகியே இருங்கள்.- பொன்மொழிகள்