மகிழ்ச்சியே மருந்து
UPDATED : டிச 19, 2021 | ADDED : டிச 19, 2021
* மகிழ்ச்சியாக இருங்கள். அதுவே நல்ல மருந்து. * நீங்கள் செய்த நல்லது, கெட்டது உங்களை ஒருநாள் அடையும். * ஒரு செயலின் ஆரம்பத்தை பார்க்காதீர்கள். அதன் முடிவைப் பாருங்கள்.* பிறருக்கு நன்மை செய்தால் மட்டுமே, நீங்கள் நன்மையை அனுபவிக்க முடியும். * ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கப்படும்.* மன உறுதி இருந்தால் வெற்றி உங்களுக்கே. * பொறுமையுடன் இருங்கள். நிச்சயம் அதற்கு பலன் உண்டு.- பொன்மொழிகள்