உள்ளூர் செய்திகள்

உறவினரை நேசிப்போம்

* உறவினரை அலட்சியம் செய்தால் அன்பை இழக்க நேரிடும். * கொடையாளியின் உணவு மருந்தாகும். கஞ்சனின் உணவு நோயாகும்.* செல்வந்தர்களை அலட்சியம் செய்யாதீர். உலகத்தை இழந்து விடுவீர்.* சொர்க்கத்தில் இருந்து வந்தது அத்திப்பழம். அதை அதிகம் உண்ணுங்கள்.* வெறும் வயிற்றில் பேரிக்காயை உண்டால் இதயம் பலம் பெறும்.* குடும்பத்தினரை அலட்சியம் செய்யாதீர். சுகமான வாழ்வை இழப்பீர்.பொன்மொழிகள்