நீதியின் வழியில் நடப்போம்
UPDATED : டிச 17, 2020 | ADDED : டிச 17, 2020
* பயம் வேதனை அளிக்கும். அன்பு பயத்தை போக்கும். * பகைமை சண்டைகளை எழுப்பி விடும். அன்பு குற்றத்தை மன்னிக்கும்.* பேச்சு அதிகமானால் நற்செயலில் ஈடுபட முடியாது. * தீயவன் ஆணவத்தால் எளியவர்களை துன்புறுத்துவான். முடிவில் சிக்கலுக்கு ஆளாவான். * கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீராக.- பைபிள்