உள்ளூர் செய்திகள்

நலமுடன் வாழ்வோம்

* நோய் வராதபடி உடலை நலமுடன் காத்துக் கொள்ளுங்கள். * தந்தை கூறும் அறிவுரையின்படி செயல்படுங்கள். * பொறுப்புகளை சுகமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது. * அன்புதான் உங்களை நிம்மதியாக வாழ வைக்கும். * நட்புக்கு உண்மையாக இருங்கள். இதுவே நட்புக்கு அழகு. - பொன்மொழிகள்