உள்ளூர் செய்திகள்

சந்தோஷமாக வாழலாம்

* சகிப்புத் தன்மையுடன் இருங்கள். சந்தோஷமாக வாழலாம். * உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்தே தீரும். * யாருக்கும் தீமை செய்யாதீர்கள். * சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள்.* எளியவர்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.- பொன்மொழிகள்