உள்ளூர் செய்திகள்

நலமுடன் வாழ..

* பிறருக்கு உதவும் குணமுள்ளவர்கள் நலமுடன் வாழ்வர். * இனிய சொற்கள் தேன்கூடு போன்றவை. மனதிற்கு இனிமையும், உடலிற்கு நலமும் தரும். * தேனை அதிகமாக சாப்பிடுவதும், புகழ்ச்சியை விரும்புவதும் நல்லதல்ல. * முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி. * கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும். * நேர்மையாளரின் பாதை ஒளிமிக்கது. -பொன்மொழிகள்