உள்ளூர் செய்திகள்

உயர்வு உண்டாக...

* தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டவர் உயர்வடைவார்; உயர்த்திக் கொண்டவர் தாழ்த்தப்படுவார்.* பொருட்களை சேமித்து வைக்காதீர்கள். பூமியில் உள்ள பூச்சிகள் அவற்றை இரையாக்கி கொள்ளும். * வஞ்சனை, பொய்சாட்சி, களவு, கொலை இவற்றில் ஈடுபடாதீர்கள். முடிவில் வெறுமையே மிஞ்சும்.* தாய் தகப்பனை மகிழ்ச்சிப்படுத்துபவனே நல்ல மகன். * சிலர் தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னித்து விடுங்கள்.* பாவிகளிடமும் இரக்கம் காட்டுங்கள். * உண்மையானவர்களின் பிரார்த்தனைக்கு வானம் வசப்படும். -பைபிள்