ஓ ரசிக்கும் சீமானே
UPDATED : மார் 05, 2023 | ADDED : மார் 05, 2023
* உங்களுடைய செயல்களை நீங்களே ரசித்து செய்யுங்கள். அதில் முழுமனதுடன் ஈடுபடுவீர்கள். * பிள்ளைகளுக்கு புரியும்படி விளக்கமாகவும் தெளிவாகவும் பேசுங்கள். * பிறரிடம் பேசும் போது தடுமாற்றம் கொள்ளாதீர்கள்.* கிண்டல் செய்பவரின் மூச்சுக்காற்றை கூட அலட்சியம் செய்து விடுங்கள்.* நிற்கும் போது, அமரும் போது, சாப்பிடும் போது எழுந்திருக்கும்போது பிறர் வாழ பிரார்த்தனை செய்யுங்கள். நல்லது நடக்கும்.* பிறருக்கு துன்பம் செய்கின்றவர்கள் அதிகமான துன்பங்களை அனுபவிப்பர்.-பொன்மொழிகள்