விடாமுயற்சி தேவை
UPDATED : ஆக 04, 2022 | ADDED : ஆக 04, 2022
* விடா முயற்சி உடையோர் செல்வசெழிப்புடன் வாழ்வர். * தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது.* வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்.* அறுவடைக்காலத்தில் துாங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.* நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர். * ஞானமுள்ளோர் அறிஞர்களை மனமாற ஏற்பர். பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர். * கோணலான வழியைப் பின்பற்றுபவர்கள் வீழ்த்தப்படுவர்.- பொன்மொழிகள்