பொன்மொழிகள்
UPDATED : ஜன 23, 2020 | ADDED : ஜன 23, 2020
* தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை சரியாக செய்பவனுக்கு ஆண்டவன் துணை நிற்பான். * ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்பவர்களின் வீட்டில் ஆண்டவனைக் காணலாம்.* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொண்டு மனஉறுதியாய் இருக்கும். * ஒருவர் மீது அன்பு செலுத்துவது என்பது ஆண்டவன் மீது அன்பு செலுத்துவதற்கு சமம். * பகைவர்கள் கொடுக்கும் விருந்தை விட அன்புள்ளவர்கள் தரும் கூழ் மேலானது.