நீதிக்கு தலைவணங்கு
UPDATED : அக் 23, 2019 | ADDED : அக் 23, 2019
* நேர்மையாக நியாயத்தைப் பார்த்து தீர்ப்பு சொல்.* தீமையாய்த் தோன்றும் அனைத்திலிருந்தும் விலகுங்கள்.* நல்லதை தீயதென்று சொல்லுபவருக்கு துயரமே மிஞ்சும்.* தேடுங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் கொடுக்கப்படும்.* பண ஆசை சகல தீமைகளுக்கும் மூலவேர். * நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அப்பாதையின் எந்த புறமும் மரணம் இல்லை.- பொன்மொழிகள்