உள்ளூர் செய்திகள்

அன்பு காட்டுங்கள்

* பகைவரிடம் அன்பு காட்டுங்கள். சபிப்பவரையும் வாழ்த்துங்கள். * அறிவில்லாத செயல் கொடூர மிருகங்களுக்கு சமமாகும்.* எவ்வளவு தான் உழைத்தாலும் வெற்றியை கொண்டுவருவது ஜெபம் தான். * பேரிரக்கம் உடையவர் அதிகமான சோதனைக்கு ஆளானாலும் தங்கமாக பிரகாசிப்பார்கள். * குழந்தைகளிடம் எப்போதுமே பரிவாக பேசுங்கள். * இழந்ததை எண்ணி வருத்தப்படாதீர்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். * உறக்கத்தை விரும்பாதீர்கள். வறுமை சூழ்ந்து கொள்ளும். - பொன்மொழிகள்