உண்மையை பேசுங்கள்
UPDATED : மே 24, 2022 | ADDED : மே 24, 2022
* சுதந்திரமாக இருக்க விரும்பினால் உண்மையை பேசுங்கள்.* பிறர் கூறும் ஆலோசனையை கேளுங்கள் வெற்றி பெறலாம். * புறம் பேசுபவன் புதைகுழியில் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிபடுவான்.* பிறருடன் சண்டையிட்டு உங்களின் மேன்மையை குறைத்துக் கொள்ளாதீர்கள். * சகிப்புத்தன்மை உள்ளவர்களிடம் மன அமைதி இருக்கும்.* நல்ல விஷயங்களை பேச நாக்கை பயன்படுத்துங்கள். - பொன்மொழிகள்