உள்ளூர் செய்திகள்

இனிய கிறிஸ்துவ சிந்தனைகள்

* மண்ணால் ஆன பானை மீண்டும் மண்ணாவது போல கடவுள் கொடுத்த உயிர் மீண்டும் கடவுளிடமே சேரும்.* வானமும், பூமியும் அழிந்து போகும். ஆனால் கடவுளும், அவரது வார்த்தைகளும் அழியாமல் இருக்கும்.* உங்களை நேசிப்பவரை நேசிப்பதில் லாபம் இல்லை. வெறுப்பவரையும் நேசிப்பதில் தான் லாபம் இருக்கிறது.* வேலை செய்ய விரும்பாதவர்கள், சாப்பிடவும் விரும்பாது இருக்கட்டும்.